கற்போரை கசடர் ஆக்காதே

நேரிசை வெண்பா



மேதா விபோலபேசி ஏமாற்ற லாகுமா
சாதா மனிதரை சைத்தான்நீ -- ஏமாற்ற
லாகுமா உன்னைநம்ப லாகுமா பாட்டெழுத
லாகுமோசொல் லற்கவீண்சொல் லை


கற்க கசடற கற்றபின் கற்பிக்க
போற்று முனையுமப் போ


........

எழுதியவர் : பழனி ராஜன் (19-Aug-23, 6:28 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 30

மேலே