விடையோன் வந்து வினையைத் தீர்ப்பான் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(மா 4)
(1, 3 சீர்களில் மோனை)

விடியல் நாற்றும் வீசுங் காற்றும்
அடியே னெனக்கே ஆக்கு மின்பம்;
தொடங்கும் நாளைத் தூய தாக்கி
விடையோன் வந்து வினையைத் தீர்ப்பான்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Aug-23, 2:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே