வானைநீ பார்த்துநின்றால் வந்திடுமா உன்கவிதை

வானைநீ பார்த்துநின்றால் வந்திடுமா உன்கவிதை
மோனை எதுகையே முற்றிலு மாமோபா
கற்பனைச் செம்மை கவின்சொல்லும் நல்கிடும்
நற்கவிதை நல்லோர்சொல் நாடு

வானைநீ பார்த்துநின்றால் வந்திடுமா உன்கவிதை
மோனை எதுகையு மாமோபா - மானழகே
கற்பனைச் செம்மை கவின்சொல்லும் நல்கிடும்
நற்கவிதை நல்லோர்சொல் நாடு

எழுதியவர் : கவின் சாரலன் (19-Aug-23, 9:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 27

மேலே