உண்மை

உண்மை இங்கே
கசக்கிறது..
வேஷம் இங்கே
கம்பீரம் காட்டுகிறது..
நேர்மை உறங்கச்
செய்கிறது..
வஞ்சகம் செய்யும்
நாட்டியத்தில்...
காலம் மாறினாலும்
பொய்மை காலம்
கடக்கிறது..

எழுதியவர் : பச்சை பனிமவர் (23-Aug-23, 8:22 pm)
சேர்த்தது : பச்சைப்பனிமலர்
Tanglish : unmai
பார்வை : 48

மேலே