நல்லுரை -௨ வெண்டாழிசை
உண்ணல் தூங்கல் வாழ்வு என்று
எண்ணு பவர் அறிவிலிகள் அவரிடம்
போதனை வேண்டாம் கேள்
உண்ணல் தூங்கல் வாழ்வு என்று
எண்ணு பவர் அறிவிலிகள் அவரிடம்
போதனை வேண்டாம் கேள்