வெற்றி தோல்வி ஒப்பந்தம்

கலி விருத்தம்


ஒப்புக் கொண்டவர் ஒழுகார் உடன்படிக்கை
தப்பென் றாயினும் தப்பாது மீறுவர்
ஒப்பந் தம்நிற்கான் மோதி அழிவன்பார்
செப்பம் பொய்யென செய்துமடி அன்றுமே

செப்பம் = நடுநிலை

சமாதான உடன்படிக்கை எல்லாம் பொய்யே, பின்பற்றான்.. ஆகவே
வெற்றி தோல்வி இரண்டினில் ஒன்றை உடனேப் பார்த்துவிடு


.......

எழுதியவர் : பழனி ராஜன் (24-Aug-23, 10:26 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே