நிலவிலும் நாளைக்கு குடியேறலாம், வாழலாம்

மனிதனே சுழலும் 'நீ' அனுப்பிய விண்வெளிப்படகு
தண்ணிலவில் இறங்கியது சரி அந்த நிலவு
விண்ணின் வெட்டவெளியில் பூமியை சுற்றி
வலம் வருகிறதே கோடி கோடி ஆண்டுகளாய்
இந்த விந்தை நடப்பது எவ்வாறு கொஞ்சம் யோசிப்பாய்
நிலவுக்குள் 'அந்தர்யாமியாய்' இருப்பவன் இறைவன்
உனக்குள்ளும் எல்லாவற்றிலும் அவனே இருக்கின்றான்
இதுதான் உண்மை....
இதை நினைவில் வைக்கின் நாளை நிலவிலும்
"அவன்' தயவில் குடி ஏறலாம் வாழலாம் இனிதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Aug-23, 6:24 pm)
பார்வை : 30

மேலே