சதுரங்கம்
சதுரங்கம்
×××××××××
அரண்மனைச் சருக்கிக்
குடிசைப் படியேறியும்
சதுரங்கம் கட்டத்தில்
ராசா ராசதான்
கும்பிடு போட்டு
காலில் விழுந்து
கோட்டை போனவான்
கோடியை சேர்க்கிறான்
வாக்குறுதியை நம்பி
வாக்களித்த வாக்காளான்
வக்கத்து அழிகிறான்
வயிற்றுப் பசியிலே
மையிட்ட விரல்கள்
மொய்க்கு கையேந்தும்
நிலை மாறும்வரை
நிலமை ஏழைக்கு மாறாது...
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்