ஜாதிமதம் பார்க்காத இடம்

ஆணும்சரி
பெண்ணும்சரி
இருட்டோ பகலோ
என்னமதம்
என்னசாதி என்று
பார்க்காதஒரேஇடம்
விபச்சாரம் நடகும் இடம்

எழுதியவர் : (26-Aug-23, 9:56 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 38

மேலே