போதும்

கேளப்பா மானிடரே...
போதும் என்றொன்று சொல் உண்டு இதனை உச்சரிக்கும் தருணம் இரண்டு
இலையில் அன்னம் இடும்போது
"அய்யோ போதும்"
வாழ்கையில் துன்பம் படும்போது
"அய்யையோ போதும்"
முதலொன்று செரித்தால்
- உடல்வலுப்பெரும்
மற்றொன்று புரிந்தால்
- வாழ்கைவலுப்பெறும்
உடல் வலுவிற்கு அறையடி இடம் தான்
-தேக்கம் இருக்கு
வாழ்கை வலுவிற்கு உன்னிடம் தான்
- ஊக்கம் இருக்கு
ஓயாதே மானிடா எழுந்து வா

- கவிகுழந்தை

எழுதியவர் : சரவணன் சா உ (27-Aug-23, 6:10 pm)
சேர்த்தது : சரவணன் சா உ
Tanglish : pothum
பார்வை : 80

மேலே