காலம் கவிதைத் தடம் இல்லை

காலம்
மென் மலர்கள் விரிந்த
கவிதைத் தடம் இல்லை
காலம்
கரடு முரடான பாதை
நடப்பது கடினம்தான்
அதில் நடப்பதற்குப் பேர்தான்
வாழ்க்கை

எழுதியவர் : கவின் சாரலன் (27-Aug-23, 9:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 104

மேலே