அண்டப் புளுகன்
நேரிசை வெண்பா
விடுதலையே வேண்டான் விடுதலை பேப்பர்
விடுத்த பெரியார்தான் வேண்டும் -- கொடுமை
விடுதலைபே சாப்பேசி வேடமிட்ட அண்ணா
படுபாவி யாட்சிவந்தான் பார்
காங்கிரஸ் பணம் கையாடல் செய்யத் துரத்தப்பட்ட பெரியார்
போக்கிடமின்றி PTR பழனிவேல் தியாக ராஜன் ஆரம்பித்த நீதி
கட்சி சேர்ந்தார். அங்கிருந்த பார்ப்பனர் பெரியாரின் கையாடல்
பற்றி கிண்டல் செய்ய நீதிக் கட்சி விலகினார்.. அண்ணா சொன்ன
பொய்த் திராவிடக் கட்சி ஆரம்பித்தார். காங்கிரசையும் காந்தி பற்றியும்
பணக்காரர் களைக் கூட்டி கிண்டல் செய்துவந்தார். சுதந்திரம் வந்ததும்
அடிக்கடி கூட்டம் போட்டு காங்கிரசை கிண்டல் பேசி யாரையும் மரியாதை
யின்றி அவன் இவன் சென்று பேசி நாட்டின் நற்பண்பு களை கெடுத்தார்.
சொம்பு உண்டியக் குலுக்கி வசூலில் ஒரு பங்கு வாங்கி குடும்பம் நடத்திய
கையேந்திகள் இன்று லட்சங் கோடியில் புரளு கிறார்கள்.....
அண்ணாவும் பெரியாரும் அண்டப் புளுகன் ஆகாயப் புளுகராம் ..
குறள் வெண்பா
அண்டப் புளுகனை ஆகாயப் பொய்யனாம்
அண்ணாநம் பிக்கெட்ட நாடு