பையனை நல்லா விளாசிடறாங்களாம்

ஏனுங்க பள்ளிக்கூடத்தில நம்ம பையன் ரொம்ப குறும்புத்தனம் செய்யறானாம். ஆசிரியர்கள் அவனை நல்ல விளாசறாங்களாம்.
@@@@@@
நான் அவனுக்கு 'விலாஸ்'ங்கிற இந்திப் பேரை வச்சது தப்பிப் போச்சு பூங்கொடி. அது தான் அவன் இராசிப்படி, அவன் பேருக்குத் தகுந்தபடி அவன் குறும்புத்தனத்துக்கு ஆசிரியர்கள் அவனை பிரம்புல நல்லா விளாசிடறாங்க.
@@@@#########@@@@@@@@@@@@@@@
Vilas = Entertainment, cooling.
**************************************************-*-
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : மலர் (31-Aug-23, 2:43 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 90

மேலே