சுக்குலா இஞ்சிலா

டேய் பங்காளி, இஞ்சி இல்லாம சுக்கு இல்லடா.
@@@@@@
எதுக்குடா பங்கு இதைச் சொல்லற?
@@@@###
நீ உம் பையனுக்கு 'சுக்குலா'னு பேருவச்சத ஊரு முழுக்கப் பெருமையாகச் சொல்லிட்டுப் திரியற! அதுக்குப் போட்டியா நான் என் பையனுக்கு 'இஞ்சிலா'னு பேரு வச்சுட்டன்டா. உலகத்தில் யாரும் வைக்காத பேரு 'இஞ்சிலா'.
#@######@@@@@@@@@@@@@@@@@@@@
Shukla - வடமாநிலங்களில் சிலரது பெயர் சுக்லா என்று முடியும்.

எழுதியவர் : மலர் (17-Sep-23, 3:55 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 56

மேலே