தாயை மதிக்க தவறியவன்

தாயை மதிக்க தவறியவன் வாழ்வில்
எதைத்தான் பெற்றாலும் புகழுச்சி தொட்டாலும்
நாயினும் கீழோனே ஆவான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (4-Sep-23, 2:19 am)
பார்வை : 224

மேலே