குருவே தெய்வம்

குருவே தெய்வம்

மாதாவுக்கு அடுத்து
குருவனாலும் அதிக
நேரம் குழந்தைகள்
இருப்பது குருவிடமே

எண்ணும் எழுத்தும்
கற்பித்து சான்றோன்
ஆக்குவதும் குருதான்

தொழில் கற்று
வாழ்க்கையை
முன்னேற்றுவதும் குருதான்

குருவின்றி வாழ்வு
இல்லை குருவே
கண்கண்ட தெய்வம்...

கவிஞர்.உவப்பு மண்ணில் பூத்த துளசி

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (7-Sep-23, 6:09 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : GURUVE theivam
பார்வை : 72

மேலே