தில்லை நடராஜனும், கோவிந்தராசனும்
அம்பலத்தில் ஆடுகின்றான் நடராஜன்
செம்மலின் ஆட்டத்தைக் கண்டு
களிக்கவே சிவனை ஆடவைத்து
கோவிந்த ராசனும் அங்கே
ஆடி படைத்து காத்து அழித்திடவே
ஆனந்த தாண்டவம் இதுவே
( சக்கரைவாசனார் கவிதையைப் படித்து என்னுள்ளத்தில்
எழுந்த கவிதை)