உன்னை நீயே செதுக்கு
உன்னை நீயே செதுக்கு
~~~~~~~~~~~~~~~~~
சாதி மத பேதம் ஒழித்து
சமத்துவம் செதுக்கு ஒற்றுமை கிடைக்கும்
அயல்மொழி கலக்காமல் தமிழ் மொழி
பேச்சை செதுக்கு தமிழ் வளரும்
தயக்கத்தை செதுக்கு துணிச்சல் வளரும்
தோல்வியை செதுக்கு வெற்றி கிடைக்கும்
உழைப்பை செதுக்கு முன்னேற்றம் கிடைக்கும்
மனிதநேயம் செதுக்கு வறுமை ஒழியும்...