சிந்தனை

சிந்தனை
&&&&&&&

சிந்தனை செய்திடல் நன்றாயினும்/
மனிதநேயமாக இருப்பின் சிறப்பு/
வந்தனை செய்வார் பயணடைந்தோர்/
பெருமையடை வார்யுனைப் பெற்றோர/

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (13-Sep-23, 12:49 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 91

மேலே