பார்த்ததில் பிடித்தவர் பகவான்

பார்த்ததில் பிடித்தவர் பகவான்
[][][][][][][][][][][][][][][]][[][][][][]]][][]][][][][]

கல்வியில் உயிர்மெய் எழுத்துக்களைக் கற்றுத்தந்தவர் /

காந்தமாக அன்பால் ஈர்த்தார் மாணவர்களை /

கிடைக்காது இப்படியோர் ஆசிரியர் என்று /

கீழ்வானம் சிவப்பதுபோல் அழுது கண்கள்சிவந்து /

குணத்துடன் கல்வி போதித்தால் மாணவர்கள் /

கை பிடித்துக் கதறி அழுது /

கெண்டைமீன்கள் துள்ளிக் குதித்த தண்ணீர்யில்லாத/

கேணியப் போல் பள்ளி மாறியது /

கொண்டாட வேண்டிய ஆசிரியர்களைத் தள்ளாடும் /

கோரத்தில் விடுவது நல்லது அல்ல.../

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (20-Sep-23, 6:21 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 29

மேலே