புதுக்கவிதைகள்

தமிழ்கவிதைச் சோலையில் ஆலமரமாய் வெண்பாவும்
அழகு பாவினமும் அங்கு ஆலினைச்
சூழ வளர்ந்து கனிதரும் மரங்கள்
அழகு சொட்டும் புதுக்கவிதைகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (13-Sep-23, 12:42 am)
பார்வை : 34

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே