உன்நினைவில் அலையும் நான்
உன்னைப் பார்த்தமுதல் உன்நினைவிலேயே
நான் பெரும்பித்தனாய் கையில் மதுவேந்தும்
கோப்பையுடன் அலைகிறேன் கொஞ்சம்
இறங்கிவந்து இந்த கோப்பைக்கு ஒரு
முத்தம் இடு, என்பித்தம் எல்லாம் தெளிய
கோப்பையில் மதுவெல்லாம் இனிவாராது
அந்த கோப்பையில் உனைமட்டுமே நான்காண