அவன் அன்பைத் தேடி அலைகிறான்

பெண்ணே, இத்தனை அழகை உன்னக்கு
தந்த இறைவன் உன் இதயத்தில்
அன்பை மட்டும் வைக்க மறந்தானோ
இப்படி உன்மீது அன்பு மட்டுமே
பொழிந்திடும் என்மீது நீ அன்பு தர
மறந்தாலும் வெறுப்பை மட்டுமே
அள்ளிவீசுவதேனோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (18-Sep-23, 6:36 am)
பார்வை : 78

மேலே