இறைவன் மீது காதல்

இறைவன்மீது நீ அன்புமட்டுமே செலுத்து
வேறொன்றும் வேண்டாம் இறைவன் உன்னை
'அவன் அன்பில்' நனைத்து ஆட்கொள்வான்
நீ அந்தகனாய் இருந்தாலும் உன்கண்களுக்கு
ஒளி தந்திடுவான் அகக்கண் திறந்து
உன்னை ஒப்பற்ற ஞானியாக்கி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (18-Sep-23, 6:42 am)
பார்வை : 44

மேலே