பாதிரியாருக்குப் பாராட்டுக்கள்

பாதிரியாருக்குப் பாராட்டுக்கள்

நேரிசை வெண்பா ::


மதம்விட்டு வேறுமதம் மாறினும் ஜோசப்
மதவிளக்கம் சொன்னார் மறைக்கா --- அதமாய்
மதவெறி ஏற்றி மதயிணக்கம் கொல்வோர்
பதமாய் அறியவேண்டும் பார்


முட்டாள் திராவிடன் சானாதனம் கேலி பேசி வம்பிழுக்கும் வேளையில் ஜோசப் என்னும் அறிவார்ந்த விளக்கத்தை சென்ற வாரம் youtube இல் பேசி இந்துக்கள்
எல்லோருடைய பாராட்டையும் பெற்றுள்ளார்..
ஒரே வாரத்தில் சுமார் ௨௦௦௦ பேர் பாராட்டியுள்ளார்கள் ... பாருங்கள்


நமது தளத்திலும் யூடியூபிலும் நான் அவரைப் பாராட்டி ஒரு நேரிசை வெண்பா பாடியுள்ளேன் படித்துப் பாருங்கள்.........

எழுதியவர் : பழனி ராஜன் (18-Sep-23, 4:04 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே