நிர்மூடன்

குருதிக்கறை படிந்த
செந்தூரன் ரேகைகள் அழிந்த
கொலை கரங்களை
நீட்டி யாசிக்கிறான் பாசத்தை
பிச்சையாக காலங்கள்
கடந்தபின், கடந்தது மீளாது
என்றறியாத நிர்மூடன்.....



கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (20-Sep-23, 6:01 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 48

மேலே