கவிதையின் பிறப்பு
கவிதை எழுதுவது
எந்தன் கடமை இல்லை..,,,,
என் ஆருயிரின்
ஆசையும் இல்லை..,,,,
உன்
அன்பை
கண்டவுடன்
என்
எழுதுகோல்
கூட
பிள்ளைகள்
பெற
ஆசை
படுகிறது,,,,,,,,,,,,,,
அவை யாவும்
""உன்னை பற்றி வர்ணிக்க
வார்த்தை ஆகவும்
சொற்கள் ஆகவும் ""