ஹைக்கூ
வசந்தம் வந்தது...
பூத்துக் குலுங்கும் இளமஞ்சலி -
புத்துணர்ச்சிப் பெற்ற மாந்தர்
( இளமஞ்சலி /பேரரளி = Daffodils in ஆங்கிலச்
இந்தப்பூ புத்துணர்ச்சி சின்னம்)