காலம் தந்த கோலம்

காலம் தந்த கோலம்
%%%%%%%%%%%%%

சிறுவன் பக்குவப்பட வேண்டிய வயதில் /
அம்மியை பக்குவப்படுத்துவது ஏழ்மையின் கொடுமை/

வயிற்றின் பசிக்கு கல்விபசி இரையாகி /
வறுமையின் பிடியில்
பள்ளி குழந்தைகள் /

அறிவை வளர்க்கும் கல்வி வியாபாரமாக/
அழிவை நோக்கும் கல்வியின் தரம் /

ஆங்கில மோக வெறியோடு பணம்யிழந்தோரே /
அழகுதமிழில் குறைகள் என்ன கண்டிர் /

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (3-Oct-23, 5:43 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 62

மேலே