விடியும் போது விடியும்

விடியும் போது விடியும்
====================

விவசாயம் செய்திட வேண்டும்-அதன்மூலம் /
வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும் /

இயற்கை உரமிடல் வேண்டும் - நோய்கள் /
இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்திட வேண்டும் /

காடுகளை அழிக்காமல் வளர்த்திட வேண்டும் /
மாதம் மும்மாறி மழைபொழிதல் வேண்டும் /

நெகிழிகளை பயண்படுத்துவதை நிறுத்திட வேண்டும் /
மண்வளம் பேனி காத்திட வேண்டும் /

மக்களிடம் சமத்துவம் மலர்ந்து மனிதநேயம் /
மலர்ந்தால் விடியும் போது விடியும் /

சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (2-Oct-23, 6:47 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 101

மேலே