இணையாத பாதை
இணையாத பாதை
×××××××××××××××××××
இணையாத பாதையை
இணைத்திடும் தொடராக /
ஒற்றுமை விதைத்து
வேற்றுமை களையெடுத்து /
யாதும் ஊரே
யாவரும் கேளிர் /
மந்திரத்தை முன்னெடுத்து /
மாலையின் மலராக /
இணைந்து தமிழை
இமயமாக உயர்த்திடுவோம் /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்