நூல்கள் ஆர்வமிக்கது

தினந் தினம்
நூற் சாலையில்
படித்த நூல்கள்
மேசையில் இருப்பதை விட
ஒரு கணம்
உன் சேலையில்
பிரிந்த நூல்கள்
என் மீசையில் இருப்பதே
என்னை ஆர்வமூட்டுகிறது...

                              - கவி குழந்தை

எழுதியவர் : சரவணன் சா உ (9-Oct-23, 9:24 pm)
சேர்த்தது : சரவணன் சா உ
பார்வை : 75

மேலே