வெள்ளைச் சிரிப்பினில் வீணையின் வாணிநீ

வெள்ளைச் சிரிப்பினில் வீணையின் வாணிநீ
அள்ளித் தருமெழில் ஆனந்த ராகம்நீ
உள்ளத்தின் உள்ளே உவமையிலா வெண்மைநீ
தெள்ளியநீ செந்தமிழ்த் தேன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Oct-23, 8:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே