தேடிடுதோ என்னைத் தூதுவிடும் தேன்விழிகள்

ஓடிடும் ஓடையோஉன் ஓரவிழி யின்சலனம்
கூடிடும் மேகங்கள் கூந்தல் தனினழகு
தேடிடு தோஎன்னைத் தூதுவிடும் தேன்விழிகள்
வாடியென் வண்ணப்பூ வே

எழுதியவர் : கவின் சாரலன் (23-Oct-23, 9:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே