தேனில் வரைந்தயிரு தெள்ளோவியம்

தேனில் வரைந்தயிரு தெள்ளோ வியஇதழே
வானிலாவோ டேன்வீணாய் வன்மம்பா ராட்டுகிறாய்
மானினை வெல்லும் மயக்கும் விழியழகே
வானிலாதே யும்நீதே யாய்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Nov-23, 8:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே