ஹைக்கூ

மற்றவர்கள் சோறுவைத்தல்
காக்கைகள் வரும்
நீங்க சோறுவைத்தால்
குயில்கள் வரும்
எஸ்.ஜானகி அம்மா...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (5-Nov-23, 7:03 am)
Tanglish : haikkoo
பார்வை : 1389

மேலே