மனசு தான் காரணம்
மனசு தான் காரணம்
சென்னையில் அடையாறு என்னும் இடத்தில் பத்து அடுக்கு கட்டடத்தில் ஏழாவது ஃப்ளோரில் அந்த பன்னாட்டு நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கிறது, அப்போது மணி. பத்து.
பட்டுப்புடவையில் ஒய்யாரமாய் அலுவலகம் நுழைந்த பேரழகி நிவேதாவை கேக்ஷியர் முரளி வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடன் வேலை செய்யும் அந்த அலுவலகத்தில் உள்ள எல்லா ஆண்களும் செய்யும் வேலையை மறந்து விட்டு அந்த கவர்ச்சிக் கண்ணியை கண் கொட்டாமல் பார்த்தனர். தன் இருக்கையில் அமர்ந்த நிவேதா பக்கத்து இருக்கையில் இருந்த கங்காதரனிடம், ”பாஸ் வந்து விட்டாரா?” என்று கேட்டுக்கொண்டே நெட்டுயிர்த்தாள். அவள் மாராப்பு விலகியது.
”வந்து விட்டார்” என்றான் ராபர்ட், மாராப்பு ஒதுங்கி தெரியும் அவள் பருவ மேடுகளைக் கண்களால் பருகிக் கொண்டே.
புடவையை சரி செய்து கொண்ட நிவேதா டீம் லீடர் அறைக்குள் நுழைந்தாள். அவளும் டீம் லீடர் குமாரும் நல்ல ஃபிரண்ட்ஸ்.. அவள் மும்பையில் இருக்கும்போதே அவனைத் தெரியும். ஒரு பார்டியில் இருவரும் அறிமுகம் ஆனார்கள். அதற்கு பிறகு பல முறை சந்தித்து இருக்கிறார்கள்.. இரண்டு பேரும் ஜோவியலாக பேசுவார்கள், இருவருக்கும் அளவுக்கு மீறிய அந்னோன்யம் இருந்தது. அவள் இங்கு வேலைக்குச் சேரும் போது குமார் அங்கு இருப்பது அவளுக்குத் தெரியாது. அவனை அங்கு பார்த்தவுடன் அவளுக்கு மிக்க மகிழ்ச்சி..
டீம் லீடர் குமாருக்கு வயது முப்பது இருக்கும். அவளுக்கு வயது முப்பத்து இரண்டு. அவளின் . பிதுங்கும் முன்னழகு டைட்டான பிளவுசிலிருந்து திணறிக் கொண்டிருந்தது அளவுக்கு மீறிய கவர்ச்சியுடன். செழித்து கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கும் முன்னழகை ரசித்துக் கொண்டே, ”நீ இந்தப் புடவையிலே ரொம்ப அழகா மட்டுமல்ல, கவர்ச்சியாகவும் இருக்கே. உன்னை...”.
“சாப்பிடணும் போல இருக்கா...” சிரித்துக் கொண்டே கேட்டாள் நிவேதா. அது அவர்களின் சங்கேத பாஷை. அவள் குரல் இனிமையாகவும் உணர்ச்சியை கிளப்பக் கூடியதாகவும் இருந்தது.
”கட்டிப் பிடிக்கணும் போல இருக்கு”. அவன் பார்வை அவள் கழுத்துக்கு கீழே நிலைத்தது.
தன் பாஸ் பார்வை எங்கே இருக்குதுன்னு நிவேதாவுக்குத் தெரியும். இருந்தாலும் அவள் தன் மாராப்பைச் சரி செய்யலை.
”ஆஹா, அப்படியே .....” தோளை தளுக்காக குலுக்கிக் கொண்டே சிரித்தாள். அவன் அவளை இறுக்கிக் கட்டிப் பிடித்து முத்தமிட்டான்.... அப்படிக் கட்டிப் பிடிப்பது என்பது நிவேதாவுக்கு மிகவும் பிடிக்கும். அவள் முன்பு மும்பாயில் இருந்தபோது கட்டிப் பிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள்.. இது மட்டுமா? எப்பொழுதாவது பார்ட்டியில் அளவோடு குடிக்கும் பழக்கமும் உண்டு.
அவள் புடவை தலைப்பை சரி செய்து கொண்டே கேட்டாள்.
”எதுக்கு கூப்பிட்டீங்க?”
நாளைக்கு சிங்கப்பூரிலிருந்து ஒரு பார்டி வரார்... ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் பிசினெஸ் மீட்டிங் இருக்கு. நீ பேப்பர்ஸை ரெடி பண்ணி சாயந்தரத்துக்குள்ளே எனக்கு அனுப்பிச்சுடு. நாளைக்கு நீயும் என் கூட மீட்டிங் அட்டெண்ட் பண்ணு. கவர்ச்சியா டிரஸ் பண்ணிண்டு வந்துடு. இன்னைக்குப் போல சாரியிலே ....
ஓ கே பாஸ்.
அவன் லேசாக அவளின் கன்னத்தைத் தட்டினான்.
” அவள் தன் இருக்கைக்கு திரும்பினாள்.
பாஸ் என்ன சொன்னார்? என்று கேட்டான் பக்கத்து சீட் கங்காதரன்.
ரிபோர்ட் கேட்டார். இன்னைக்கு சாயந்தரத்துகுள்ளே வேணும்னு சொன்னார். நான் ரெடி பண்ணனும்.
நிவேதா கேரளாவில் பிறந்தவள். தங்கச் சிலை போலிருப்பாள். பட்டப்படிப்பு சென்னையில் படித்தாள்.. கல்லூரியில் படிக்கும் போதே அளவுக்கு மீறிய வளர்ச்சி., செழிப்பான இளமை... அவளைக் காதலித்த பையன்கள் ஏராளம்.. எல்லாம் ஒரு தலை காதல்.
கங்காதரன் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
”படவா ஓவரா சைட் அடிக்கறயே”
”உன் அழகு என்னைப் பார் பார் என்கிறது.”
அவள் சிரித்து, ”அடிச்சேன்னா தெரியும்.” விளையாட்டாக கை ஓங்கினாள்.
அப்போது அவளுடைய நெருங்கிய தோழி சந்திராவிடமிருந்து போன் வந்தது. தினந்தோறும் சந்திரா அலுவலகம் போனவுடன் இவளுக்குப் போன் செய்வாள். இருவரும் சென்னையில் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். நெருங்கிய தோழிகள். இருவரும் மையிலாப்பூரில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சேர்ந்து வசிக்கிறார்கள். சந்திரா ஒரு டைவர்சி. குழந்தை இல்லை. கல்யாணம் பண்ணிக் கொண்ட கணவர் ஒரு பிராடு. ஏற்கனவே கல்யாணம் ஆனதை மறைத்து இவளைக் கல்யாணம் செய்து கொண்டான். அது தெரிந்ததும் அவன் மேல் கேஸ் போட்டு விவாகரத்து வாங்கிக் கொண்டாள்.
ஆறு மாசத்துக்கு முன் ஒரு நாள் நிவேதா டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் எதேச்சையா சந்திராவைப் பார்த்தாள்.. அவள் முகம் மலர்ந்தது. நீ இங்கேதான் இருக்கியா? என்று கேட்டாள்.. இரண்டு பேரும் ஒரு ஓட்டலில் போய் காபிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு பேசினார்கள்.
தான் இருப்பதற்கு ஒரு இடம் பார்த்துக் கொண்டிருக்கேன் என்றாள் சந்திரா
நான் தற்சமயம் ஒரு லேடிஸ் ஆஸ்டலில் வசித்துக் கொண்டிருக்கிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு பிளாட் எடுத்து அதில் இருக்கலாம். உன் விருப்பம் என்ன? என்றாள் நிவேதா.
அப்படியே செய்யலாம். எனக்கு ஓகே. ஆமாம் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?
கல்யாணம் நடக்கலையே தவிர தாம்பத்திய உறவு அனுபவித்து விட்டேன். நான் கடந்த மூணு வருடம் மும்பாயில் ஒரு கம்பெனியில் பணி செய்து கொண்டிருந்தேன்,. அப்போது என்னுடன் கூட வேலை செய்து கொண்டிருந்த டேவிட்டுடன் லிவ் டூகெதர் ரிலேசஷன்சிப்ல் வாழ்ந்தேன்.. இரண்டு மாசம் முன்னே சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்து விட்டேன். டேவிட் அங்கேயே தங்கி விட்டான். எனக்குச் சுதந்திரமா இருக்க ஆசை. மாடர்னாக டிரெஸ் பண்ணிக்கணும். உல்லாசமா வாழ்க்கையை அனுபவிக்கணும்.கல்யாணம் பண்ணி என் சுதந்திரத்தைப் போக்கிக் கொள்ள எனக்கு இஷ்டம் இல்லை.
சந்திரா நிவேதாவை ஒரு முறை கூர்ந்து பார்த்தாள்.
“நீ நல்லா கொழு கொழுன்னு இருக்கே. கிறங்க வைக்கும் முன்னழகு. உன்னைப் போல் ஒரு ஃபிகர் மட்டும் எனக்கிருந்தால் ....”
”ஆமாம் ! பெரிய ஃபிகர்”.
”உனக்கென்னத் தெரியும் அதன். அருமை. எப்பவுமே இல்லாதவங்களுக்குத் தான் அந்தப் பொருளின் அருமை தெரியும், நிழலின் அருமை வெயிலில் தெரிவது போல.
”எல்லாம் இறைவன் அளித்த கொடை. எல்லோருமே என்னை விழுங்கி விடுவதைப் போலதான் பார்க்கிறார்கள். பஸ்ஸில் போனால் சில தடியன்கள் வேணும்னே மார்பை அமுக்குகிறார்கள். . டெய்லர் கிட்டே அளவு கொடுத்தால் அவன் அளவு எடுப்பது போல் மார்பை லேசா அழுத்தி திருட்டுத்தனமா பார்க்கறான். நண்பர்கள் வாட்ஸ் அப்பில் ஆபாச கவிதை அனுப்புகிறார்கள். வயசு வித்தியாசமில்லாம சின்ன பசங்களிலிருந்து பெரியவர் வரை எல்லா ஆண்களும் மோசம் தான்? எனக்கு அது பழகிப் போச்சு. நான் அதைக் கண்டு கொள்வதில்லை.”
”நான் ஒழுக்கத்துக்கு முக்யத்வம் கொடுக்கிறேன்” என்றாள் சந்திரா. நான் ”அதைப் பற்றி கவலைப் படுவதில்லை” என்றாள் நிவேதா.
இரண்டு பேரும் மாம்பலத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் குடியேறினார்கள். கிரவுண்ட் ப்ளொரில் 800 சதுர அடி பிளாட் கிடைத்தது. வாடகை பதினைந்தாயிரம் ரூபாய்.. வாட்ச் மேன் இருபத்து நான்கு மணி நேரமும் இருக்கும் குடியிருப்பு. அவர்கள் இரண்டு பேருக்கும் ஆபிஸ் மிகவும் அருகில் இருந்த்தால் மிகவும் சவுகரியமாக இருந்தது.
நிவேதா மாலை ஏழு மணிக்குள் வீட்டுக்குள் வந்து விடுவாள். வந்ததும் தான் அணிந்திருக்கும் ஆடைகளை கழட்டி விட்டு குளித்து விட்டு டீசர்ட் பாண்ட் அணிந்து கொள்வாள்., சந்திரா இரவு சுமார் எட்டு மணிக்குத் தான் வீடு திரும்புவாள்.. பிறகு இரவு டின்னரை ஓட்டலில் வரவழைத்து சாப்பிடுவார்கள். சில சமயம் சந்திரா சப்பாத்தி, சப்ஜி செய்வாள். ஆபிஸில் நடந்த விஷயங்களை இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அதற்கு பிறகு இரவு ஒன்பது மணிக்கு மேல் நிவேதா தன் நண்பர்களுடன் வாட்ஸ்அப்பில் சேட்டிங் பண்ணுவாள். ஆண்கள் வழிவதைப் பார்க்க அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எனக்கு உடம்பு வலிக்கிறது என்று சேட் செய்வாள். அதற்கு ஒருவன் நான் பிடிச்சு விடட்டுமா? என்பான். அவர்கள் வழிவதை சந்திராவிடம் காண்பிப்பாள். இருவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். என்னை நினைச்சு சிலருக்கு தூக்கம் போயிடும். வாட்ஸ் அப்பில் குட் நைட் போட்றான். நான் என்ன செய்வது? என்பாள் நிவேதா.
அடுத்த நாள் நிவேதாவும் அவள் பாசும் மும்பைக்குப் போய் கெஸ்ட் அவுசில் பார்டியை மீட் பண்ணினார்கள். அங்கு பாரின் சரக்கு விநோகிக்கப்பட்டது. நிவேதாவும் இரண்டு பெக் விஸ்கி எடுத்துக் கொண்டவுடன் போதையில் மூழ்கினாள். டெல்லியிலிருந்து வநதிருந்த அகர்வால். என்னும் பார்டி காண்டிராக்டில் கையெழுத்திட்டான். அதை எடுத்துக் கொண்டு குமார் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டான்.
தன் வசமில்லாத நிவேதா போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தன் ஆடையை கழற்றி கீழே வீசினாள். அதற்காகவே காத்திருந்த அகர்வால் அவளை அணைத்து கழுத்துக்கு கீழே முத்தம் கொடுத்து சில்மிஷம் பண்ணினான். குடி போதையில் இருந்ததால் நிவேதா அதற்கு ஆட்சேபணை செய்யவில்லை. அவளுடன் கூடி இன்பம் தூய்த்தான். ..
அவள் பாசுக்கு காண்டிராக்ட் சைன் ஆனதில் திருப்தி.. வைர நெக்லஸ் வாங்கி நிவேதாவுக்கு பரிசளித்தான்.
சென்னை வந்தவுடன் அடுத்த நாள் நிவேதா அலுவலகம் போகவில்லை. உடம்பெல்லாம் ஒரே வலி..
”சந்திரா புரிந்து கொண்டாள். “நிவேதா ரொம்ப ஆடாதே. அடக்கமா இரு. இல்லாவிட்டால் பின்னால் நீ வருந்த வேண்டியிருக்கும்.”
”அடி போடி பைத்தியக்காரி, டேக் இட் ஈசி என் பாலிசி, என்பது உனக்குத் தெரியாதா? என்றாள் நிவேதா.
சந்திரா புன்முறுவல் செய்தாள்.
அன்று சந்திரா ஆறு மணிக்கே வீட்டுக்கு வந்து விட்டாள். நிவேதா டீம் லீடர் கேட்ட ரிபோர்ட்டை கொடுத்து விட்டு வீட்டுக்கு வரும்போது ஏழு மணி ஆகி விட்டது. அவள் வரும்போது கேட்டில் இருந்த வாட்ச்மேன் ஆறுமுகம் அவளைப் பார்த்து மலைத்துப் போனான். கண்களாலே கற்பழிப்பது போல் முறைத்துப் பார்த்தான்.. ”என்ன வாட்ச்மேன்? என்றாள் சிரித்துக் கொண்டே. ”ஒண்ணுமில்லேமா” என்றான் அசட்டு சிரிப்புடன்.. அவனுக்கு வயது சுமார் ஐம்பது இருக்கும்.. மீசையுடன் முரட்டு மனிதனாக காட்சியளித்தான். அவன் சமீபத்தில் இரண்டு வாரத்துக்கு முன் தான் வேலையில் சேர்ந்தான். நிவேதா மேல் அவனுக்கு ஒரு கண். நிவேதா அதை கண்டும் காணாதுமாக இருந்தாள்.
வீட்டுக்குள் நுழைந்ததும் உடல் மேலே ஆடைகளை களைந்தாள்.. உள்ளாடைகள கழட்டி வீசினாள். லெகின்ஸை அணிந்து கொண்டாள். தொள தொள டீ சர்டை ஒன்று அணிந்து இப்படியும் அப்படியும் மார்பகம் குலுங்க குலுங்க நடந்து வரும்போது, சந்திரிகா தன் ஆள் காட்டி விரலை நிவேதா மார்பின் மேல் வைத்து, ”ஏண்டி உள்ளே எதுவும் போடலையா?” என்றாள்.
”பதில் சொல்லாமல் தோழியை இறுக்கக் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். சந்திராவுக்கு விடை கிடைத்து விட்டது.
”உணர்ச்சியைக் கிளப்பாதேடி. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு”. அவளிடமிருந்து விடுப்பட்ட சந்திரா. கிச்சனுக்குள் சப்பாத்தி செய்ய சென்று விட்டாள். ஒன்பது மணி ஆவதற்கு முன்பே இருவரும் டின்னர் சாப்பிட்டு முடித்து விட்டனர். எனக்கு டயர்டா இருக்கு. நான் போய் தூங்கறேன் என சொல்லி விட்டு சந்திரா போய் படுத்து உறங்கி விட்டாள்.
நிவேதா சோபாவில் அமர்ந்து கோதை நப்பின்னையின் “யானோ நின்னை மறக்கிலேன்...” நாவல் படித்துக் கொண்டிருந்தாள்.
காலிங் பெல் அடித்தது..
”யார் இந்த வேளையில் அழைப்பது” என்று எண்ணிக் கொண்டே நிவேதா கதவைத் திறந்தாள்.
வெளியே வாட்ச்மேன். .உள்ளே நுழைந்து அவளைக் கட்டிப் பிடிக்க முயற்சித்தான். நிவேதா அவனைப் பிடித்துத் தள்ளி விட்டு, ”திருடன், திருடன்” என்று கத்தினாள். கீழே விழுந்த அவன் எழுந்திருக்க முயன்றான். அவள் அவன் உயிர் நாடி மீது ஓங்கி ஒர் உதை விட்டாள். அந்தச் சந்தர்ப்பத்தில் அவளுக்கு வேறு எதுவும் தோணலை. அம்மா என்று அலறி கொண்டே அவன் துடிதுடித்து கீழே விழுந்தான். குடித்திருந்த்தால் அவனால் இப்போது எழுந்திருக்க முடியவில்லை.
அந்த குடியிருப்பில் கீழே நாலு ஃபிளாட்டுகள் உள்ளன
.என்ன ஆச்சு? என்று கேட்டுக் கொண்டே கீழே இருந்து நாலு பேரும் மேலே உள்ள குடியிருப்பிலிருந்து இரண்டு பேரும் வந்து விட்டார்கள். வாட்ச்மேனைப் பார்த்து, காவல் இருக்க வேண்டியவன் இங்கே எதுக்கு வந்தான்? வேலியே பயிரை மேயறது போல” என்றார் ஒருவர்.
நிவேதா அவர்களைப் பார்த்து, ”அவன் என்னைக் கட்டிப் பிடிக்க முயற்சி செய்தான். அதனால்தான் கத்தினேன். இல்லாவிட்டால் என்னை ஏதாவது செய்து விட்டிருப்பான் என்றாள்.
அங்கிருந்து அனைவரும் வாட்ச்மேனை நயப்புடைத்து காவல் கட்டு பாட்டு அறைக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஆறுமுகத்தை கைது செய்து விசாரித்தனர்.இதில் ஆறுமுகம் கொலை மற்றும் கொலை முயற்சி, திருட்டு வழக்குகளில் தொடர்பு உடைய பயங்கர ரவுடி எனத் தெரிந்தது.
எஸ் ஆர் கே என்னும் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் வாயிலாக தான் ஒரு ரவுடி என்பதை மறைத்து வேலைக்கு சேர்ந்துள்ளது தெரிந்தது.
கைது செய்யப்பட்ட ஆறுமுகத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நிவேதா முற்றிலும் மாறி விட்டாள். கவர்ச்சி ஆடை அணிவதை அறவே விட்டு விட்டாள். மிகுந்த அடக்கத்துடன் புடவை தலைப்பை இழுத்து போர்த்துக் கொண்டு நடக்கிறாள். அவளின் மாற்றத்தைப் பார்த்த சந்திராவுக்கு எல்லையற்ற வியப்பும் ஆச்சர்யமும். ஏற்பட்டது.
”ஏண்டி எப்படி... எப்படியடி நீ மாறிட்டே ?”
” மனசு தான் காரணம் எல்லாத்துக்கும்”
” சில சமயங்களில் ஒரு சொல், செயல், எழுத்து ஒருவருடைய மனதை நிரம்பவும் பாதித்து விடுகிறது. அந்நிகழ்ச்சி மனிதர்களை முற்றிலும் மாற்றி விடுகிறது. எப்படியோ நிவேதா திருந்தி விட்டாள் அது போதும்.” என்னும் நினைப்பு சந்திராவுக்கு மனநிறைவை தந்தது.
! ********* நிறைவு *********