என் காதலி
கடல் நடுவே பூத்த நிலா மலரோ
என் காதலி
மலை மேலே பூத்த நிலா மலரோ
என் காதலி
கானகத்தில் பூத்த நிலா மலரோ
என் காதலி
புத்தகத்தில் பூத்த நிலா மலரோ
என் காதலி
வானத்தில் இறங்கி வந்தா நிலா
மலரோ
என் காதலி
என் விழியில் பூத்த நிலா மலரோ
என் காதலி