பாவினம் பலவகை பாவலர் பலவகை - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் 4)

பாவினம் பலவகை பாவலர் பலவகை;
மேவிடும் பாக்களும் மேலுறும் பலவகை!
சீவித மென்றுயிர் சேரலு மொருவகை;
கூவியே கூறிடு கூப்பியே கைகளை!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Nov-23, 2:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே