மனதையும் பறித்துச் செல்கிறாள்
மனதையும் பறித்துச் செல்கிறாள்
மலர்பறிக்க வந்தவள்
மனதை அவளிடமிருந்து பறித்து திருப்பி
என்னிடம் தா தென்றலே
உனக்கு ஒருகவிதை
தர வேண்டுமென்றால் இன்னொரு
மனதிற்கு நான் எங்கு செல்வேன் ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
