எங்கள் குழந்தை சிரிக்குது

"எங்கள் குழந்தை சிரிக்குது !
எங்கள் குழந்தை சிரிக்குது !
வயிறு குலுங்க குலுங்க எங்கள் குழந்தை சிரிக்குது !
அம்மாவின் குரல் கேக்குது !
அப்பாவின் கைவிரலைச் சப்புது !
தாத்தாவின் மீசையை முறுக்குது !
பாட்டியின் கன்னத்தைக் கிள்ளுது !
சித்தியின் சிரிப்பைப் பார்க்குது !
சித்தப்பாவின் பணத்தைக் கசக்குது !
அத்தையின் சேலையை இழுக்குது !
மாமாவின் மடியில் ஈரமாக்குது !"

எழுதியவர் : சு.சிவசங்கரி (19-Nov-23, 8:05 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 115

மேலே