தொடருதே காதல்

எதுகையாக நான்
மோனையாக அவள்
தொடருதே காதல்

எழுதியவர் : Rskthentral (22-Nov-23, 1:00 am)
சேர்த்தது : rskthentral
Tanglish : thodaruthe kaadhal
பார்வை : 123

மேலே