பாயுமொளி நீயெனக்கு பார்க்கும் விழி நானுனக்கு
பாயுமொளி நீயெனக்கு
பார்க்கும் விழி நானுனக்கு
××××××××××××××××××××××××
பாயுமொளி நீயெனக்கு
பார்க்கும் விழி நானுனக்கு
ஆயுள் கோடுயெனுக்கு
ஆதி பகவானுனக்கு
ஈன்றிடாத் தாயினக்கு
ஈகைவர மானெனுனக்கு
துன்பத்தின் இன்பமெனக்கு
துகில் ஆவேனுனக்கு
வாழ்க்கை துணையினக்கு
வதனங்காட்டும்(முகம்) வயங்கல்னுனக்கு(கண்ணாடி)
தாழ்வுக்கு உயர்வுயினக்கு
தங்க நகைனுனக்கு
உல்லாச நிலவுயினக்கு
உத்தமனான பதினுனக்கு
இல்லறத்தில் நீவிளக்கு
இறுதிவரை சுமைனுனக்கு
ஆதி என்பது சக்தியைக் குறிக்கும் என்றும், ஆதிக்கு – சக்திக்குத் – தன் உடம்பைப் பகுத்தவன் ஆதிபகவன் ஆவான் என்றும் கூறலாம்
சமத்துவ புறா.ஞான.அபாக்யராஜ்