விதி விலக்கை விதியாக்காதே

விதியை மீறிட வேண்டிய பாவாமோ
விதியை மீறிட விதிவிலக் குத்தானே
விதியை மீறிட விதியது ஆமோபோ
விதியை மீறிய வினைவிதி யாக்காதே

கவிதைக்கு யாப்பின் விதியுள்ளது. விதிவிலக்கு கண்டநீயும்
விதிவிலக்கையே தொங்கி எழுதி விதிவிலக்கை விதியாக்கிட
மழுங்கிப் கெட்டுப்போவாய்.. விதி விலக்கை விதியாக்காதே

எழுதியவர் : பழனி ராஜன் (24-Nov-23, 11:10 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 38

சிறந்த கவிதைகள்

மேலே