மாலைகள் பௌர்ணமி நிலவானது

ஒரு காதல் கடிதம்
கண்ணால் எழுதினாய்
எனது விடியல்
வித்தியாசமானது
வரும் மாலைகள்
பௌர்ணமி நிலவானது

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-23, 7:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே