செவ்வானம் சித்திரம் போல சிவந்திருக்க
செவ்வானம் சித்திரம் போல சிவந்திருக்க
செவ்வித ழைவிரித்து செம்பருத்தி பூத்திட
அவ்வையின் வெண்பா அழகினில் வெண்மலர்கள்
இவ்வெழில் காலையில் எத்தனையோ பூத்திருக்க
செவ்விதழ்நீ எங்குசென் றாய்
-------ஒரு விகற்ப பஃறொடை வெண்பா