சிவநேச வெண்பா 2

திரு அருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார்
சிவநேச வெண்பா
இரண்டாம் தொகுதி, மூன்றாம் திருமுறை
நேரிசை வெண்பா

வீறுடையாய் வேலுடையாய் விண்ணுடையாய் வெற்புடையாய்
நீறுடையாய் நேய(ர்)கடந் நெஞ்சுடையாய் - கூறு
முதல்வாஓர் ஆறு முகவாமுக் கண்ணன்
புதல்வாநின் தாளென் புகல்! 2 1967

எழுதியவர் : வள்ளலார் (29-Nov-23, 7:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே