தம்மினம் கொழித்திட இசைந்தனரே -- கலிவிருத்தம்

தம்மினம் கொழித்திட இசைந்தனரே -- கலிவிருத்தம்

( காய் கூவிளம் காய் காய்)

சூரரெனத் தங்களைச் சூளுரைத்த அற்பரினம் ;
ஆரவாரஞ் செய்துபின் அமர்ந்தனராம் தலையவையில் !
தீரரெனச் சொல்லிடும் திருடர்கள், கனிமவளங்
கோர்த்தெடுத்து தம்மினங் கொழித்திடற்காய் இசைந்தனரே!
*************

எழுதியவர் : சக்கரைவாசன் (30-Nov-23, 7:08 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 27

மேலே