நாலாயிர திவ்ய பிரபந்தம் - தரவு கொச்சகக் கலிப்பா பாடல் 2

குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி
திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல்
தரவு கொச்சக கலிப்பா

ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்அரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதிஉடையேன் ஆவேனே! 2

எழுதியவர் : (2-Dec-23, 8:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே