அளவிலா ஆசை அழிவில் வீழ்த்தும் வெளிவிருத்தம்

அளவிலா ஆசை வைத்தான் புறப்பொருளில் - ஐயகோ
களவில் பொருள் எத்தனையோ சேர்த்தான்-ஐயகோ
எள்ளளவும் நினைத்தானில்லை தவறு இஃதென்று-ஐயகோ
பள்ளமாம் அழிவில் வீழ்ந்தான் மீளாது-ஐயகோ

(வெளிவிருத்தம்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (3-Dec-23, 7:20 pm)
பார்வை : 113

மேலே